காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே !

தீபச்செல்வன் ஈழத் தீவில் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு இனத்தை துடைப்பதற்கான பெரு உபாயமாக கையாளப்படுகிறது. இங்கே நிலம் காணாமல் போகிறது. கடல் காணாமல் போகிறது. காடுகள் காணாமல் ஆக்கப்படுகின்றன. மனித உயிர்களோ இவை யாவற்றையையும் விட அற்பமாக கருதப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்றன. இன்றைக்கு இனவழிப்பின் சாட்சிகளாக இருப்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களே. இல்லாதவர்களே எங்கள் சாட்சிகள். இல்லாதவர்கள் எங்கள் இனத்திற்காக போராடுவதைப் போல இருக்கும் நாம் போராடுவதில்லை என்பது எத்துணை துயரமானது? இல்லாதவர்கள் இருப்பதைப்போல போராட இருக்கும் … Continue reading காணாமல் ஆக்கப்படுதல் என்பது இனவழிப்பின் உபாயமே !